Monday, September 7, 2009

http://media.sbs.com.au/audio//radionews-090213-ff7.mp3 http://player.sbs.com.au/naca#/naca/dateline/Latest/playlist/Hunting-the-Tigers/ Tamils in

Sri Lanka: http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1937&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Somebodyz blog: தமிழகத்தின் மக்கள்தொகை யில் மூன்றில் ஒன்றேயுள்ள சின்னஞ்சிறிய இலங்கையின் ராணுவத்தினர் குருவி சுடுவது போல் தமிழக மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததற்கு அந்த அரசின் மீது மத்தியஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ~Kumudam Article.

தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். ~தாமரை in Junior Vikatan Dec 12, 2008. [b]ஒரு கூட்டத்தின் முடிவில்வெள்ளைக் கார நிருபர் ஒருவர் எதிர்க் கேள்வி போட்டு கிட்டுவை மடக்கினார். 'நீங்கள் தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது. இதன் எல்லைகள் என்ன?'[/b] கிட்டு ஒரு கணம் திகைத்து நின்றார். சிறிது அவகாசம் எடுத்து, தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படிப் பதில்அளித்தார்.[blue] 'இலங்கைத் தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ, எந்தெந்தப் பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, எந்தெந்த இடங்களில் தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலப்படுகிறார்களோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம். அதுதான் எங்கள் எல்லைகள்!' [/blue] ~Vikatan.com 03.09.2008





Saturday, December 29, 2007

Introduction

As a guy who prowls the web many times in a day, one thing that struck me was the ignorance among the many people about the origins of Dravidian politics and the various issues related to that. My intention is to have a blog that would provide a very rudimentary understanding of dravidian politics to people who encounter this beast, oblivious to the beauty within the beast.